மூத்த மகளை மட்டும் சினிமா பக்கம் வர விடாத விஜயகுமார்..!! இன்று அவர் மருத்துவர்.. வெளிவந்த மொத்த குடும்ப புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் கடந்த 62 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருபவர் தான் மூத்த நடிகர் விஜயகுமார் என்பவர். மேலும், இவருடைய முதல் மனைவி முத்துக்கண்ணு அவர்களுக்கு பிறந்த மூன்று குழந்தைகள் ஒருவர்தான்

 

அனிதா விஜயகுமாரன் என்பவர். இவரை தொறந்து அடுத்தபடியாக கவிதா மற்றும் அருண் விஜய் ஆகியோர் பிறந்துள்ளார்கள். அதன் பிறகு விஜயகுமார் இரண்டாவது ஆக திருமணம் செய்து கொண்டார் அவர்தான்

 

பிரபல நடிகை மஞ்சுளா என்பவர். இவர்களுக்கு பிறந்தவர்கள் தான் வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய மூன்று மகள்கள் உங்கள் குடும்பத்தில் அனைவரும் நடிகர் மற்றும் நடிகைகளாக திகழ்ந்து வருகிறார்கள். ஆனால், இவருடைய மூத்த மகள்

 

அனிதா விஜயகுமார் மட்டும் சினிமாவில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவருடைய மகளுக்கு தான் சமீபத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்துள்ளது. இப்படி இருக்கும் எனில் அவர் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அவர் கத்தார் நாட்டில் தனது கணவரோடு இணைந்து மருத்துவ பணியை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இவரைப் பற்றிய இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் பதிலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.