பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் மனைவி,மகளை பார்த்துள்ளீர்களா.? வெளிவந்த குடும்ப புகைப்படம் இதோ..

தமிழ் சினிமா உலகில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர்தான் ஞானவேல் ராஜா என்பவர். மேலும், இவருடைய ஸ்டூடியோ நிறுவனத்தின்

 

மூலம் இதுவரை பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நான் மகான் அல்ல, மெட்ராஸ், சிறுத்தை, இறைவி, காதலும் கடந்து போகும் போன்ற நல்ல நல்ல சூப்பர் ஹிட் திரைப்படத்தை

 

தயாரித்து தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்து வருகிறார். இப்படி இருக்கும் நிலை அடுத்தபடியாக சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் கங்குவா மற்றும் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும்

 

தங்களால் இரண்டு திரைப்படத்தின் இந்த தயாரிப்பு நிறுவனம் தான் தயாரித்துள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வரும் திரைப்படத்தில் ஒன்றாகும்.

 

இப்படி இருக்கும் நிலை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா முதன்முறையாக தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட சமீபகால புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.