5 வயசு தானே பெரியவள்..!! ஸ்ரீபிரியாவை விடாமல் துரத்தி துரத்தி காதலித்த கார்த்திக்..!! ஒரு சமயத்தில் சர்ச்சை ஏற்படுத்திய பிரபலம்.. நடந்தது என்ன.? முழு விவரம் உள்ளே..

தமிழ் சினிமாவில் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் என்பவர். தமிழ் காலமாக சினிமாவில் பல பிரபலங்கள் மறைத்து வைத்திருக்கும் பல விஷயங்களை வெளிப்படையாக

 

இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடிகை ஸ்ரீபிரியா அவருடைய காதல் கதையை பற்றி பகிரங்கமாக இவர் வெளியிட்டுள்ளார். இவர் ரஜினி, கமல் போன்ற நடிகைகளுக்கு ஜோடியாக நடித்து வந்துள்ளார்.

 

தமிழ் மொழி மட்டுமல்லாமல் தென்னிந்தியாவில் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் நடிகர் கார்த்திக்கும் நடிகையாக நடித்துள்ளார் அவருக்கு திருமணம் ஆகிவிட்டது திருமணம் ஆகி இருந்தாலும்

 

தன்னைவிட மூத்த நடிகை ஆக இருக்கும் ஸ்ரீபிரியாவை துரத்தி துரத்தி காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஸ்ரீபிரியாவுக்கு கார்த்திக் மீது ஈடுபாடு வர இருவரும் காதல் ஆசையில் முலம் வந்து கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் உன்னை நான்

 

திருமணம் செய்து கொள்வேன் என்று பார்க்கும் கொடுத்துள்ளார். அதன்பிறகு கார்த்திக் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால்   த ற் கொ லை   செய்ய அளவுக்கு சென்று விட்டார் நடிகை ஸ்ரீபிரியா. அதன் பிறகு பிரபல நடிகர் ராம்குமார் இவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.