தன்னை நடுதெருவில் நிறுத்திய சந்திரபாபுவுக்கு உதவி கண்ணதாசன்..!! பெரிய மனுசனா.? பெரிய மனுஷன் தான்.?

தமிழ் சினிமாவில் தனது பாடல்களின் மூலம் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தியவர் தான் கண்ணதாசன் இவருடைய பாடல்கள் அந்த காலம் முதல் இந்த காலம் வரை அனைத்து மக்கள் மத்தியிலும் கவரப்பட்டுள்ளது. அந்த வகையில் படிப்பறிவு இல்லாதவர்களுக்கு கூட புரியும் வகையில் அவருடைய பாடல்கள் அமைந்திருக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இதனைத் தொடர்ந்து தனது மகிழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் சந்திரபாபு என்பவர். இவருடைய காமெடிகள் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு வந்தது மேலும் இவரது படத்தில் வந்த குங்குமப்பூவே கொஞ்சுபுறாவுமே புத்தியுள்ள மனிதரெல்லாம் போன்ற பாடல்கள்

 

மூலம் சிறந்த நடிகராகவும் அவர் நிரப்பியுள்ளார். மேலும், கண்ணதாசனுக்கும் இவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளோம். மேலும், சந்திரன் பாபு வைத்து கண்ணதாசன் தனது முதல் திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால், கண்ணதாசன் பெரிய நஷ்டத்தையே சந்தித்ததாகவும் மேலும் இந்த நஷ்டத்தை சரி கட்டவே கண்ணதாசனுக்கு

 

பல காலம் ஆனது எனவும் பேட்டியில் அவர் தெரிவித்தது தற்பொழுது வைரல் ஆகி வருகிறது. இதனாலே இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல உறவு இல்லை என பல கருத்துக்கள் வெளிவந்தன ஆனால் கண்ணதாசன் சந்திரபாபுக்காக பல உதவிகளையும் செய்துள்ளதாக சந்திரபாபு சொந்த

 

அண்ணன் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். மேலும், சந்திர பாபு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் இருந்தார். அப்படி அவர் இயக்கிய திரைப்படங்கள் ஒன்றுதான் தட்டுங்கள் திறக்கப்படும். இந்த படத்தின் இறுதி கட்டத்தில் ஐந்து வயது குழந்தை தனது தந்தையை துப்பாக்கியால் சுடுவது போன்ற

 

காட்சி இருந்தால் தான். ஆனால், அந்த காட்சி சென்சாரி நீக்கப்பட்டு விட்டதாம் அந்த காட்சி கதைக்கு மிகவும் முக்கியமான காட்சியகம் அப்பொழுது சந்திரபாபு இந்த பிரச்சனையை கண்ணதாசிடம் கூற கண்ணதாசன்

 

சென்சார் போரிடம் சென்று மிகவும் கெஞ்சி உள்ளார். ஆனால், சென்சார் அதிகாரிகள் அதற்கு சம்மதிக்க வில்லையா இருந்தாலும் கண்ணதாசன் பேசி அப்பிடத்தை ஓட வைத்துள்ளார். மேலும், அந்த குழந்தையை காட்டாமல் துப்பாக்கி சுடுவது மட்டும் காட்டி படத்தை முடித்துள்ளார்…

 

 

 

Comments are closed.