பூவே உனக்காக நடிகை சங்கீதாவா இது.? லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நடிகை காட்சிகள் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையின் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை சங்கீதா. இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற ஏராளமான திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், இவர் குழந்தை நட்சத்திரமாக

 

சில மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், தமிழ் சினிமாவில் என் ரத்தத்தின் ரத்தமே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக சாமுண்டி, தாலாட்டு, எல்லாமே என் ராசாதான்,

 

புல் குட்டிக்காரன், சீதனம், பூவே உனக்காக, காலம் மாறி போச்சு போன்ற ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். மேலும், பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எல்லாமே என் ராசா என்ற திரைப்படத்தின்

 

மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சாய்வு காலமாக எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் திகழ்ந்துவரும் நடிகை சங்கீதா லேட்டஸ்ட் எடுக்கப்பட்ட

 

தனது புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து ஏராளமானவர்கள் இன்னும் அதே இளமையுடன் காணப்படுகிறீர்கள் என்று தங்களுடைய கருத்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.