தாமிரபரணி பட நடிகை பானுவை ஞாபகம் இருக்கா.? பல வருடத்திற்கு பிறகு மீண்டும் என்ட்ரி கொடுக்கும் நடிகை..!! வெளிவந்த வீடியோ உள்ளே..

நடிகர் விஷால் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளிவந்த தாமிரபரணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்தான் பானு என்பவர். அவர் இந்த திரைப்படத்திற்கு பிறகு

 

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்கள் மட்டுமே நடித்து வந்த 2015 ஆம் ஆண்டு ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமா வாய்ப்பிலிருந்து குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

 

அதன் பிறகு இவர்களுக்கு ஒரு அழகான மகளும் பிறந்துள்ளார். இப்படி இருக்கும் லேட்டஸ்ட் மகளுடன் எடுத்துக் கொண்டு புகைப்படத்தை நடிகை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும்

 

ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகை பானு பல வருடத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் ஆக இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் மலையாளத்தில் குருவி பாப்பா என்ற

 

திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தில் வினித் அடித்து வருகிறார் அந்த படத்தின் வீடியோ பதிவு தற்போது வெளியாகி உள்ளது. இதோ அந்த வீடியோ பதிவை நீங்களும் பாருங்கள்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Muktha (@actressmuktha)

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.