அச்சு அசல் சமந்தாவை போலிருக்கும் பெண்..!! கண்ணு முதல் உதடு வரை சமந்தாவே தான்.? புகைப்படத்தை பார்த்து உரைந்து போன ரசிகர்கள்..!!

தமிழ் திரை உலகில் எனக்கு என்று விளையாட அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் நடிகை சமந்தா. கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணியின் அடியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலு,ம் தென்பெந்தூர் சினிமாவில் தாண்டி தற்பொழுது பாலிவுட்டிலும் சென்றுள்ளார். அந்த வகையில் பாலிவுட் தற்போது அடுத்த அடுத்த பட வாய்ப்புகள் பெற்று நடித்த நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 

கடந்த, சில ஆண்டுகளுக்கு முன்பாக உடல் நலக்குரியின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது இருந்து குணம் அடைந்த தற்போது அடுத்தடுத்து திரைப்படம் மற்றும் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

 

இதனை தொடர்ந்து விவசாயத்தில் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் இரண்டாம் திருமணம் எப்பொழுது என்று தற்போது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

 

அந்த வகையில் நடிகை சமந்தா போலவே அச்சு வாசல் ஒரு பெண் திருமண கோலத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்தவுடன் ஏராளமானவர்கள் முதலில் சமந்தாவே தான் என்று வியந்துள்ளார்கள். அதன் பிறகு தான் அது வேறொரு பெண் என்று தெரியவந்துள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.