நான் விஜயுடன் குத்தாட்டம் போட இது ஒன்று தான் காரணம்.? மனம் திறந்த நடிகை ரோஜா..!!

நடிகர் விஜய் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அந்த வகையில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் நெஞ்சினிலே இந்த திரைப்படத்தை அவரது தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரின் போற இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், கதாநாயக பாலிவுட் நடிகை ஈஷா கபூர் நடித்துள்ளார். மேலும், இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக தேவா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பாக இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும்

 

தங்க நிறத்துக்கு என்ற பாடல் மிகப்பெரிய அளவு பிரபலமடைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த பாடலில் நடிகர் சேர்ந்து குத்தாட்டம் போட்டிருப்பார். அந்த சமயத்தில் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தவர் தான் நடிகை ரோஜா.

 

அப்படி இருக்கும் நிலையில் இவர் எப்படி இந்த பாட்டுக்கு நடனமாடி உள்ளார் என்று சந்தேகம் இருந்து வந்துள்ளது. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நடிகை ரோஜா வெளியிட்ட தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும், பெரிய ஆர்ட்டிஸ்ட் ஆக இருப்பதால் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது

 

கெஸ்ட் ரோலாக நடிப்பது இப்பொழுது சாதாரணமாக ஆகிவிட்டது. அந்த சமயத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு நான் சரியாக இருப்பேன் என்று இயக்குனர் என்னை தேர்வு செய்தது எனக்கு தான் பெருமை.. அதனால்தான் நான் அந்த பாட்டுக்கு விஜய் உடன் நடனமாடியுள்ளேன் என்று வெளிப்படையாக பேசியுள்ளார் நடிகை ரோஜா…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.