40 வயதாகியும் குறையாத கிளாமர்..!! ஸ்லீவ்லெஸ் புடவையில் கலக்கும் நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளே..!!

மலையாள சினிமாவில் நடித்த அதன் பிறகு தமிழ் சினிமாவில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாணவர் தான் நடிகை நயன்தாரா. கிட்டத்தட்ட சினிமாவிற்கு வந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.

 

இவர்கிட்டத்திட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலை 75 வது படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக இன்னும்

 

மூன்று நாட்கள் திரைப்படம் கைவசம் வைத்துள்ளார். சினிமாவில் தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட இவர் சினிமாவில் இன்னும் குறுகிய காலகட்டத்தில் வாய்ப்பு கிடைக்காது என்பதை தெரிந்து கொண்ட நயன்தாரா

 

அவரது கணவருடன் சேர்ந்து தற்பொழுது ஏராளமான தொழில்களை தொடங்கி வருகிறார். இப்படி இருக்கும் நிலை இவர் தமிழ் சினிமாவில் மட்டும் நடித்துக் கொண்டிருந்தவர். ஹிந்தி சினிமாவில் ஷாருக்கான் ஜோடியாக ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

அந்த திரைப்படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் நேற்று இரவு பிரம்மாண்டமான ஒரு விருது விழா நடந்துள்ளது அதில் நடிகை நயன்தாரா கலந்து கொண்டு விருது வென்றுள்ளார்.

 

அந்த விருது விழாவிற்கு ஸ்லீவ்லெஸ் புடவையில் செம லுக்காக வேண்டி நயன்தாரா வந்துள்ளார். அதனை பார்த்து ஏராளமானவர்கள் 40 வயதிலும் இன்னும் அழகு குறையவில்லை என்று தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.