இளமைக்காலத்தில் நாகேஷ் உடன் நடித்த கவுண்டமணி..!! இதுவரை யாரும் கவனித்திடாத காட்சிகள்.. வெளிவந்த வீடியோ உள்ளே..!!

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று எண்ணத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஏராளமானவர்கள் சினிமாவில் பலம் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அனைவரும் மக்கள் மத்தியில் பிரபலமாவது கிடையாது. சிலர் மட்டும்தான் நல்ல திறமை வெளிப்படுத்தி பிரபலமாக திகழ்ந்து வருகிறார்கள்.

 

மேலும், பிளாக் அண்ட் ஒயிட் படங்கள் வந்த சமயத்தில் நகைச்சுவையில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் நாகேஷ் என்பவர். இவர் எம்ஜிஆர் சிவாஜி அருளைத் தொடர்ந்து விஜய் சிம்பு வரை திரைப்படத்தில் நடித்த

 

மக்கள் மத்தியில் தனக்கென்று மிகப்பெரிய ஒரு சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு மாபெரும் நடிகர் தனது படைப்பின் மூலம் மக்கள் மத்தியில் சிரிக்க வைத்து பிரபலமாக வளம் வந்து கொண்டிருந்த ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில்

 

கவுண்டமணி நடித்துக் கொண்டு இருந்த விஷயம் தற்பொழுது வைரளாகி வருகிறது. அந்த வகையில் காமெடியனாக கலைக்கு வந்த நாகேஷ் அவர்கள் கதாநாயகனாக நடித்த திரைப்படம் தான் சர்வர் சுந்தரம். இந்த திரைப்படம் 1964 ஆம் ஆண்டு வெளிவந்தது.

 

மேலும், இந்த திரைப்படத்தில் நாகேஸ்வரன் கவுண்டமணி ஒரு சிறு வேடத்தில் நடித்திருப்பார். அதில் மிகவும் இளமையாக அவர் தோற்றத்தில் காட்சி அளிப்பார் அந்த வீடியோ பதிவு தான் தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.