அட்டகாசமாக வந்த கலகலப்பு மூன்றாம் பாகம்.? கதாநாயகனாக இந்த இளம் நடிகரா.? சூப்பராக இருக்குமே..!!

தமிழ் சினிமா உலகில் காமெடியை மையமாக வைத்து ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்த மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது. ஒரு சில திரைப்படங்கள் முன்னணி நட்சத்திரங்களாக நடித்திருந்தாலும் அந்த திரைப்படம் பெரியளவு வரவேற்பு பெறாமல் தோல்வியு படங்களாக அமைந்துள்ளது.

 

அப்படி இருக்கும் நிலையில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் படமாக அமைந்தது தான் கலகலப்பு. இந்த திரைப்படத்தை இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி என்பவர் இயக்கத்தில் சந்தானம், விமல், சிவா, அஞ்சலி, ஓவியா பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்து நல்ல வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகத்தை 2018 ஆம் ஆண்டு இயக்கி உள்ளார். அந்த திரைப்படத்தில் ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேத்தரினா போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு எடுத்துள்ளதை

 

இப்படி இருக்கும் நிலையில் மூன்றாவது பாகத்தை எடுக்க போவதாக சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் சுந்தர் சி அவருடைய அரண்மனை நான்காம் பாகத்தை முடித்துவிட்டு அடுத்தபடியாக இதனுடைய மூன்றாவது பாகத்தை எடுப்பதற்கு

 

திட்டம் போட்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், அந்த திரைப்படத்தின் முக்கிய வேடத்தில் நடிகர் கவிஞனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இவர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். அதனால் இதில் நடிப்பார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.