படிக்காதவன் படத்தில் குட்டி ரஜினியாக நடித்தவர் யார் தெரியுமா.? இன்று பிரபல நடிகர்..?

நடிகர் சிவாஜி கணேசன் மற்றும் ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் படிக்காதவன். இந்த திரைப்படம் மாபெரும் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த திரைப்படத்தில் குட்டி ரஜினி ஆக நடித்து வந்தவர்.

 

அவ்வளவு இறுதியில் யாராலும் மறந்துவிட முடியாது அந்த அளவுக்கு தனது நடிப்பை தத்துவமாக அவர் வெளிப்படுத்தி இருப்பார். மேலும், நடிகர் ரஜினியின் இளமை வயதில் நடித்த அந்த சிறுவன் வேறு யாரும் கிடையாது நடிக்கிறோம் மாசருமான சுரேஷ் என்பவர் தான்.

 

இவருடைய உண்மையான பெயர் சூர்ய கிரண் என்பவர். இவர் நடிகர் ரஜினி படங்கள் மட்டுமல்லாமல் கமல், விஜயகாந்த், பிரபு, சிரஞ்சீவி, நாகார்ஜுனா, அமிதபச்சன் போன்ற நடிகர்களுக்கு திரைப்படத்தில்

 

கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் சமுத்திரம் என்ற திரைப்படத்தில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த திரைப்படத்தில் அவருக்கு சகோதரியாக நடித்து வந்த

 

காவிரி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். மேலும், இவர் பாண்டியன் ஸ்டோர் பிரபலம் சுஜாதாவின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.