தனது இசையால் மோடியை கட்டுப்படுத்திய இளையராஜா..!! இசையை கேட்டு கொண்டாட்டத்தில் மோடி..!! வைரலாகும் வீடியோ உள்ளே..

இசை என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருபவர் இளையராஜா. இவருடைய இசையை கேட்காத ஆட்களை எடுக்க முடியாது இவர் தன்னுடைய இசையின் மூலம் ஏராளமானவர்களை கவர்ந்து வந்துள்ளார்.

 

ஒரு சமயத்தில் இவரை தவிர வேறு யாராலும் இசையை அவ்வளவு விருப்பத்துடன் கொண்டு செல்ல முடியாது என்று சொல்லும் அளவிற்கு தனது இசையின் மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார் இன்று வரை இவருடைய

 

இசையை ஏராளமான ரசிகர்களும் பொதுமக்களும் கேட்டு வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இசையமைத்துவந்துள்ளார். அதனை நேரில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மோடி தன்னை மறந்து தாளம் போட்டு கொண்டிருந்தார் அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.