ஒவ்வொரு காட்சியும் காப்பி அடித்த லோகேஷ்..!! ரசிகர்கள் கண்ணில் சிக்கிய மற்ற படத்தின் காட்சி வீடியோ உள்ளே..!!

தற்பொழுது வளர்ந்து வரும் இயக்குனர்களின் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகி

 

அதன் பிறகு கைதி மாஸ்டர் விக்ரம் போன்ற திரைப்படத்தை இயக்கியுள்ள அடுத்தபடியாக இரண்டாவது முறையாக கூட்டணி வைத்து விஜயுடன் லியோ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

 

மேலும், முதல் படமான மாஸ்டர் திரைப்படம் தான் இவருக்கு நல்ல வெற்றி படமாகவும் கொடுத்துள்ளது. அதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு இந்த திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருப்பார்.

 

எப்படி இருக்கும் நிலை புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படத்தில் ஏராளமான காட்சிகளை மம்மூட்டி நடிப்பில் வெளிவந்த முத்ரா என்ற திரைப்படத்தின்

 

காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளார்கள். அந்த திரைப்படத்தின் காட்சியை தான் அதிகமாக எடுத்து மாஸ்டர் திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் வைத்துள்ளார். அந்த வீடியோ பதிவை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.