இதுவரை யாரும் பார்த்திராத இயக்குனர் ஹரியின் திருமண புகைப்படம்.? இணையத்தில் வைரலாகும் காட்சி உள்ளே..!!

இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். அந்த வகையில் தமிழ் என்ற படத்தின் மூலம் இயக்குனராக 2002 ஆம் ஆண்டு

 

தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் இயக்குனர் செந்தில்நாதன், அமீர், நாசர் உள்ளிட்ட பிரபலத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார்.

 

அதன் பிறகு இவர் நடிகர் விக்ரமை வைத்து 2003 ஆம் ஆண்டு சாமி என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி திரைப்படமாக கொடுத்துள்ளார். அந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக கோவில்,

 

அருள், ஐயா, ஆறு, தாமிரபரணி, வேல் ,சேவல், சிங்கம் போன்ற அடுத்தடுத்து ஏராளமான சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துள்ளார். சமீபத்தில் கூட அருண் விஜய் வைத்து யானை என்ற ஒரு நல்ல ஒரு வெற்றி திரைப்படத்தை கொடுத்துள்ளார்.

 

இப்படி சினிமாவில் பிரபல இயக்குனர் அகத்திகள் தோறும் அறி முதல்முறையாக தனது திருமண புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.