அடடே, சமந்தாவின் அண்ணனா இது.? இதுவரை புகைப்படத்தை வெளியிடாத நடிகை.. தெலுங்கு சினிமாவில் பிரபலம்.?

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ரசிகல் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஏராளமான திரைப்படத்தின் நடித்து வந்துள்ளார்.

 

இவர் சமூக ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக உடல்நிலை சரியில்லாத இருந்த காரணத்தினால் தொடர்ந்து படங்களில் நடிக்காமல் தவிர்த்து வந்த நீரில் தற்பொழுது அடுத்தடுத்த திரைப்படத்தை நடித்து வருகிறார்.

 

இவர் சினிமா மட்டுமல்லாமல் வெப் தொடர்களிலும் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சண்டை பயிற்சிகளிலும் சமந்தா முயற்சி செய்து தனது திறமையை வெளிப்படுத்தி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்துவரும் தங்களுடைய குடும்ப புகைப்படத்தை வெளியிட மாட்டார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் தனது அம்மா பவுடர் எடுத்துக் கொண்ட

 

புகைப்படத்தை வெளியிட்டதே தொடர்ந்து இன்று அவர் தனது அண்ணன் என்று கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவருக்கு அண்ணன் இருப்பதை இப்பொழுது தான் பலருக்கும் தெரிய வந்துள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.