விஜிக்கு வந்த கூட்டம் மாதிரி நான் பார்த்ததே இல்லை.? என் அண்ணாவுக்கு கூட.. விஜயகாந்தின் பெருமையை வெளிப்படுத்திய துணை நடிகர் தியாகு..!!
நடிகர் விஜயகாந்த் கடந்த மாதம் உடல் நல குழுவின் காரணமாக உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மறைவு சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் உயிரிழந்த பிறகு தான் அவர் செய்த நன்மைகள் பலருக்கும் தெரிய வந்து கொண்டிருக்கிறது. மேலும், இவருடன் நடித்த சக நடிகர் மற்றும் நடிகைகள் அவருடன் இருந்த நினைவுகளை
பகிர்ந்து கொண்டு வருகிறார்கள் அந்த வகையில் அவருடன் ஏராளமான திரைப்படத்தில் துணை நடிகராக நடித்து பிரபலமாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகர் தியாகு என்பவர். இவர் நடிகர் விஜயகாந்த்
மறைவிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தும் பொழுது எங்களுக்கு யார் இருக்கிறார்.? என்று கதறி அழுக ஆங்கில செலுத்தி விட்டு சென்றுள்ளார். இன்று அவருக்கும் வயதான காரணத்தால் சினிமாவில்
அதிகமான கவனம் செலுத்தாமல் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் சமீபத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த பற்றி கொடுத்த ஒரு பேட்டி தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது…
Comments are closed.