சினிமாவில் மார்க்கெட்டை இழந்து வரவில்லை.? பணம் சம்பாதிப்பதற்கு இல்லை.. விஜய் பற்றி பெருமையாக பேசிய ஓய் ஜி மகேந்திரன்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் என்றால் அது நடிகர் விஜய் இவர் அரசியல் கட்சி தொடங்கியுள்ளது குறித்து ஒய் ஜி மகேந்திரன் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் இந்திய ஒரு ஜனநாயக நாடு மேலும் மக்களுக்கு உண்மையாக சேவை செய்யும் நோக்கத்தோடு இருக்கும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

 

அந்த வகையில் சமீபத்தில் நடிகை விஜயின் சினிமாவில் மார்க்கெட் போன பிறகு ஒன்னும் அரசுக்கு வரவில்லை சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் சினிமாவை விட்டு வெளியே வந்து தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி இருக்கிறார்.

 

மேலும், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை நடிகர் விஜயை தெரிவித்துள்ளார். தனிமத்தில் நடிகர் விஜய் அரசியல் என்பது எனக்கு இன்னொரு தொழில் அல்ல அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல

 

எனவே ஏற்கனவே நான் அன்பு கொண்ட ஒரு சில திரைப்படத்தை முடித்துவிட்டு முழுமையாக அரசியல்வாதியாக மாற இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் பணம் சம்பாதிப்பதற்காக உண்ணும் அரசியலுக்கு வரவில்லை

 

அவர் நினைத்திருந்தால் வருடத்திற்கு இரண்டு படம் என வருடத்திற்கு 250 கோடியிலிருந்து 300 கோடி வரை சம்பாதிக்கலாம்.. ஆனால், அதை விட்டுவிட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற ஒரு நோக்கத்துடன் தான்

 

அவர் தன்னுடைய துறையை விட்டு சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளார். இதை நாம் பாராட்ட வேண்டும் என்று நடிகர் ஒய் ஜி மகேந்திரன் விஜய் அரசியல் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.