ரஜினிக்கு வில்லனாக இந்த சூப்பர் ஹிட் நடிகரா.? இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள்.. சூடு பிடிக்கும் தமிழ் சினிமா.?

நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்தின் ரசிகர் மத்தில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது. அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

 

இயக்கத்தில் நடிகர் ரஜினி தன்னுடைய 171-வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் படத்தின் பற்றி அனு சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும்

 

நிலையில் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடன இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால், இவர் தான் கண்டிப்பாக வில்லனாக நடிப்பார் என்று இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை…

 

 

Comments are closed.