என்னது, விஜய் சேதுபதியின் மகளா இது.? நன்றாக வளர்ந்து விட்டாரே.? குடும்பத்துடன் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் சேதுபதி..!!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து இன்று தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் விஜய் சேதுபதி என்பவர். இவர் சமீப காலமாக கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லனாகவும்

 

சிறப்பு தோட்டத்திலும் நடித்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து சமீபத்தில் நடித்த ஒரு பேட்டி இனி நான் வில்லனாக நடிப்பது வாய்ப்பே கிடையாது.

 

இனி கதாநாயகனாக மட்டும் தான் நடிப்பேன் என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற பழமொழிகளிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

 

இவரை தொடர்ந்து இவரது மகனும் தற்பொழுது சினிமாவில் நடித்து வருவதாக தெரிவித்துள்ளார்கள். அடுத்தபடியாக இவரது நடிப்பில் மகாராஜா, விடுதலை இரண்டாம் பாகம் போன்ற திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவரது மகனை எல்லோரும் பார்த்திருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆனால், அவரது மகளை பார்த்து இருப்பதற்கு வாய்ப்புகள் கிடையாது. அந்த வகையில் முதன்முறையாக தனது குடும்ப புகைப்படத்தை நடிகரை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.