சேலையில் செம க்யூட்டாக போஸ் கொடுக்கும் பேச்சுலர் பட நடிகை திவ்ய பாரதி..!! வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!

ஆரம்பத்தில் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக மாடலிங் துறையில் இருந்து அதன்பிறகு சினிமாவில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுவர்தான் திவ்ய பாரதி என்பவர். இவர் நடிப்பின் மீது கொண்ட இருப்பின் காரணமாக படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

அந்த வகையில் நடிகரும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த சினிமாவில் அறிமுகமானார். முதல் திரைப்படம் மாபெரும் ஒரு வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து

 

நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் கிளாமரான ஆடையை அணிந்து ரசிகல் மத்தியில் கவர்ந்து வருகிறார். முதல் திரைப்படத்திலிருந்து

 

அதிக ரசிகர்களை கவர்ந்த இவருக்கு தற்பொழுது தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இவருக்கு அடுத்ததாக நடிகர் முகினுக்கு

 

ஜோடியாக நடித்து வருவதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், மதிமேல் காதல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் சாய்ந்த காலமாக இணையதளத்தில் மிகவும் கவர்ச்சியாக ஆடையை அணிந்த

 

இணையத்தில் புகைப்படத்தை வெளியிட்ட ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் அழகான சேலையை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதுவும் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.