திருமணத்திற்கு முன் கடைசி பிறந்த நாளை காதலனுடன் கொண்டாடிய அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா.? வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!

நடிகர் அர்ஜுன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரின் ஒருவராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார் அந்த வகையில் மூத்த மகள்

 

ஐஸ்வர்யா கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த பட்டத்து யானை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் நடிகையாக அறிமுகமானார். ஆனால், அந்த திரைப்படத்திற்கு பிறகு பெரிதாக

 

இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.. அதன் அடிப்படையில் தெலுங்கு சினிமா பக்கம் சென்று ஒரு சில திரைப்படத்தை மட்டும் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில்

 

நடிகை ஐஸ்வர்யா டியர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி என்பவரை காதலித்து வருகிறார். கடந்த, ஆண்டு இவர்களுடைய நிச்சயதார்த்தம் சென்னையில் இரு வீட்டார் சம்பத்துடன் நடந்துள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையில் திருமணத்திற்கு முன்பாக தன்னுடைய கடைசி பிறந்த நாளை வருங்கால கணவருடன் ஐஸ்வர்யா கொண்டாடியுள்ளார். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.