வெற்றிமாறன் படத்தில் இணைந்த இளம் நடிகர்..!! அடுத்தடுத்து அதிரடி படத்தில் நடிக்கும் நடிகர்..!!

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கோணத்தில் திரைப்படத்தை எகி முக்கிய தவிர்க்க முடியாத இயக்குனராக திகழ்ந்து வருபவர் தான் வெற்றிமாறன். இவர் நடிகை தனுஷ் நடிப்பில் வெளிவந்த பொல்லாதவன் திரைப்படத்தின்

 

மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் முதல் திரைப்படத்திலேயே ரசீது மத்தியில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், தனுசுவின் சிறைவாக்கில் ஒரு முக்கிய திருப்புமுறை படமாக அமைந்துள்ளது மீண்டும்

 

தனுசுடன் கூட்டணி வைத்து ஆடுகளம் என்ற படத்தை இயக்கினார். அந்த திரைப்படத்தின் பிறகு விசாரணை வடசென்னை அசுரன் போன்ற அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படங்களாகவே கொடுத்த தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

 

சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளிவந்த விடுதலை திரைப்படம் மாவீரன் வெற்றி படமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தில் சூரிய கதாநாயகனாக நடிக்க வைத்து விஜய் சேதுபதி கௌதம் மேனன் போன்ற பிரபலங்கள் முக்கிய அதாவது நடித்துள்ளார்கள்.

 

மேலும், இதற்கான இரண்டாம் பாகம் கூடிய விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்கள். இவர் சிறந்த இயக்குனர் மட்டும் இல்லாமல் தற்போது தயாரிப்பாளராகவும் பல திரைப்படத்தை தயாரித்து வருகிறார். அந்த வகையில் புதிதாக ஒரு திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறார். அந்த திரைப்படத்தில் நடிகர் கவின் கதாநாயகராக நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

Comments are closed.