உடல் எடை சுத்தமாக மெலிந்து காணப்படும் ஜனகராஜ்..!! 70 வயதிலும் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா.? வெளிவந்த படத்தின் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமா உலகில் என்பது மட்டும் 90 காலகட்டத்தில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நொடிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் ஜனகராஜ் என்பவர். மேலும், இவருடைய வசனங்கள் பெரியளவு மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவர் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நகைச்சுவை குணச்சித்திரம் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வருகிறார். மேலும், இவருடைய ஆரம்ப காலகட்டத்தில் ரஜினி கமல் போன்ற

 

முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் தான் அதிகமாக நடித்து வந்துள்ளார். அதன் பிறகு சில வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர் நடிகர் விஜய் சேதுபதி நடிகை திரிஷா நடிப்பில் வெளிவந்த 96 என்ற திரைப்படத்தில் பள்ளி பாதுகாவலராக நடித்துள்ளார்.

 

அந்தப் திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் ஹென்றி கொடுத்துள்ளார் அதே நேரத்தில் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார். அந்த படம் வேறு யாருடைய திரைப்படம் கிடையாது நடிகை ஜனகராஜ்

 

அவர்களின் நடித்து வரும் தாத்தா என்ற குறும்படத்தின் அவர் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தான் அவர் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பார்ப்பதற்கு உடல் எடை மிகவும் மோசமாக மெலிந்து காணப்படுகிறார். இவருக்கு தற்பொழுது வயது 69 என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

 

 

Comments are closed.