சொகுசு காரை வாங்கிய ஐஸ்வர்யா லட்சுமி..!! குறுகிய காலகட்டத்தில் இத்தனை கோடிக்கு அதிபதியா.? காரின் விலை மட்டும் இவ்வளவுவா.?

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி என்பவர் மலையாள நடிகையாக இருந்து தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தார். அந்த வகையில் சுந்தர் சி இயக்கத்தில் ஆக்சன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக விஷாலுக்கு ஜோடியாக நடித்த அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்தினம்

 

இயக்கத்தில் வெளிவந்த பொன்னின் செல்வன் என்ற திரைப்படத்தில் பூங்குழல் என்ற கதாபாத்திரத்தில் மூலம் பிரபலம் அடைந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த படத்திற்கு பிறகு கட்டா குஷி என்ற திரைப்படத்தில்

 

நல்ல ஒரு வெற்றி படமாக இவர் கொடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். தற்பொழுது இவர் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் தவிர்க்க முடியாத அடியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்..

 

இவருக்கென்றே ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகிறது. சமீபத்தில் கூட இவர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சொகுசு காரை ஒன்றை வாங்கி உள்ளார்.

 

அந்த வகையில் ரேஞ்சர் ஓவர் என்ற புதிய மாடல் காரை வாங்கியுள்ளார். கேரளாவில் இந்த மாடல் காரை வாங்கும் முதல் நபர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தான் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த காரை நடிகர் துல்கர் சல்மானின் கார் நிறுவனத்தின்

 

மூலம் தான் இந்த காரை வாங்கி உள்ளார். இந்த காரின் மதிப்பு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை தான் நடிகை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

Comments are closed.