இதுவரை மீடியா பக்கம் குடும்பத்தை காட்டாமல் மறைத்து வைத்த கவுண்டமணி..!! நான் தான் நடிக்கிறேன்.? என்னுடைய குடும்பம் இல்லையே.? வெளிப்படையாக பகிர்ந்த தகவல் உள்ளே..

தமிழ் சினிமா உலகில் ரசிகன் மத்தியில் முக்கிய ஒரு கொண்டாடப்படும் நகைச்சுவடியில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் கவுண்டமணி என்பவர். இவர் நகைச்சுவை காட்சிகளில் வெறும் சிரிக்க வைக்கும் வசனங்களை மட்டும் வைக்காமல் முற்போக்கு கருத்துக்களையும் வைத்து. அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்லக்கூடிய

 

ஒரு கலைஞராக திகழ்ந்து வந்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் பிரபலங்களாக திகழ்ந்து வந்த ஏராளமானவர்கள் இவருடைய கருத்துக்களை கேட்டு தான் பிரபலங்களாக திகழ்ந்து வந்ததாக அவர்களே ஒரு சிலர் தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், நகைச்சுவை மூலம் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இவர் கலந்துள்ளார் என்று சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது. அந்த அளவிற்கு இவர் மக்கள் மத்தியில் பிரச்சனைகளும் சந்தித்து வந்துள்ளார். இப்பொழுது அவர் மிகவும் உடல் எடை மெலிந்து

 

நடக்கக்கூட முடியாமல் இருந்து வருவதாக சில வீடியோக்களை மக்கள் பார்த்து வேதனையில் ஆழ்ந்து வருகிறார்கள் மேலும் கவுண்டமணி இந்த காலத்தில் அஜித்த படி இருக்கிறாரோ. அதேபோல் அந்த காலத்தில் இருந்து வந்துள்ளார் ஏதாவது பட ப்ரொமோஷன்களில்

 

எப்பொழுதும் கலந்து பொல்லாதவர் முக்கியமாக தனது குடும்பத்தை மீடியா பக்கம் காட்டாமல் வைத்திருந்தார். சில வாரங்களுக்கு முன்பு கூட கவுண்டமணி மகளின் திறன் புகைப்படம் உண்டு வெளியாகி வருகிறானது. அதை தவிர அவரது குடும்பத்தில் எந்த ஒரு புகைப்படம் இதுவரை வெளியாகவில்லை..

 

அதற்கு அவர் விளக்கம் ஒன்று கொடுத்துள்ளார். கவுண்டமணியை மக்கள் தெரிந்து கொண்டால் போதும் அசல் கவுண்டமணியை தெரிந்து வைத்து மக்கள் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வியால் தான் அவர் இதுவரை குடும்பத்தை இணையத்தில் வெளியிடாமல் மறைத்து வைத்துள்ளார்…

 

 

 

Comments are closed.