துருவ நட்சத்திரம் படம் வருமா.? வராதா.? தொடர்ந்து பிரச்சனைகள்.. கோடிக்கணக்கு நஷ்டம்.?

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் தான் துருவ நட்சத்திரம் இந்தத் திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கிய படம் 2019 வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது அதன் பிறகு வெளியாகாமல் 22 ல் வெளியாகும் என்று கூறினார்கள்.

 

அப்பொழுதும் வெளிவராமல் தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் கூட வெளிவந்தது படத்தின் மீது இருந்த சில பிரச்சனைகள் காரணமாக படம் வெளிவராமல் போய்விட்டது.

 

இந்த திரைப்படம் எப்பொழுது வருமா வராதா என்ற மனநிலைக்கு ரசிகர்கள் சென்று விட்டார்கள். மேலும், அனைத்து பிரச்சனைகளுக்கும் சரி செய்ய 60 கோடி ரூபாய் புரட்டிவிட்டேன் என்று இயக்குனர் கௌதம் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு கண்டிப்பாக படம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்…

 

 

 

Comments are closed.