டபுள் மீனிங் எல்லாம் ஒன்றும் கிடையாது.? ஒரே மீனிங் தான்.. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் ஆண்டனி..!!

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இசையமைத்து இளைஞர்கள் மத்தியில் பிரபல செயலாளராக திகழ்ந்து வந்தவர் தான் விஜய் ஆண்டனி என்பவர். இவர் சாய்வு காலமாக கதாநாயகனாக

 

நடித்து மிகவும் ஈஸியான ஒரு நடிகராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சினிமாவில் தற்போது நடித்து வந்தாலும் இவருடைய பாடல்கள் இப்பொழுது வரை ரசிகர் மத்தியில்

 

ஃபேவரட் பாடல்களாக இருந்து வருகிறது அதிலும் இவருடைய பாடல் வரிகள் வித்தியாசமான வார்த்தைகள் இருக்கும் ஒரு சமயத்தில் புரியாத வார்த்தைகள் கூட இருக்கும். இப்படி இருக்கும் நிலையில்

 

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நடிகர் விஜய் ஆண்டனி அதுக்கு விளக்கம் அளித்துள்ளார். சூப்பர் ஹிட் பாடல் ஆனா பியா பியா என்ற பாடலில் வரும் வா வா சப்ரியா என்ற வார்த்தை

 

இரட்டை அர்த்தத்தில் இருப்பதாக சர்ச்சை எழுந்து அதற்கு விளக்கம் அளிக்க வகையில் அது சப்ரியா இல்ல சக்ரியா என்ற விளக்கம் அளித்துள்ளார்…

 

 

 

Comments are closed.