பிரம்மாண்டமாக உருவாகும் விடாமுயற்சி படத்தின் ஆக்சன் காட்சி..!! படம் வெளி வருவதற்கு முன் வெளிவந்த புகைப்படங்கள் உள்ளே..!!

நடிகர் அது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரின் ஒருவராக வாழும் வந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் தனக்கென்று

 

மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், பிக் பாஸ் பிரபலம் ஆரோ, ரெஜினா போன்ற

 

பிரபலங்கள் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பல சூட்டிங் கடந்து சில மாதங்களாகவே மும்முருமாக நடத்தப்பட்டு வரும் நிலையில் படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் இல்லாத காரணத்தினால்

 

அதை ரசிகர் மத்தியில் சோகத்தில் இருந்து வருகிறார்கள் இப்படி இருக்கும் நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் படபிடிப்பிலிருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

 

அந்த வகையில் விடாமுயற்சி பழத்தின் ஆக்சன் காட்சிகள் படக் குழுவினர் படமாகி வருகிறார்கள். அந்த செட்டில் எடுக்கப்படும் ஒரு சில புகைப்படங்களை தான் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்…

 

 

 

Comments are closed.