அனுபாமாவின் உதட்டை ருசி பார்த்த நடிகர்..!! படம் முழுவதும் ஏகப்பட்ட முத்தக்காட்சி..!! முகம் சுளிக்க வைத்த நடிகையின் வீடியோ உள்ளே..!!

மலையாள சினிமாவில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த மாபெரும் ஒரு வெற்றி படமாக அமைந்தது தான் பிரேமம். இந்த திரைப்படத்தை இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் என்பவரை இயக்கத்தில் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு மூன்று மடங்குக்கு மேல் லாபம் பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இந்த திரைப்படத்தில் மூன்று நடிகைகள் நடித்துள்ளார்கள். அவர்கள் மூவரும் இன்று தென்னிந்தியாவில் பிரபல நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் பள்ளி மனைவியாக நடித்த பிரபலமடைந்தவர் தான்

 

நடிகை அனுபாமா பரமேஸ்வரன் என்பவர். இவருக்கு இந்த திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் அதிகமாக பட வாய்ப்புகள் வந்துள்ளது. தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாநார்.

 

அந்த திரைப்படத்திற்கு பிறகு தள்ளி போகாது என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இதனை தொடர்ந்து ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த சைவப் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடித்த

 

ஒரு திரைப்படத்தில் அதிகப்படியான லிப்லா காட்சிகள் மட்டும் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார். இதனை பார்த்தவர்கள் அதிர்ச்சியாக உள்ளார்கள். அந்த திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளிவந்து ரசிகர் மதியம் வேக வைத்து வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.