ரஜினி நடிக்கும் லால் சலாம் படத்தின் வசூல் எவ்வளவு தானா..!! மண்ணை கவ்விய படம்..!! பெயரை கேடுத்துக்கொண்ட ரஜினி..

நடிகர் ரஜினி தமிழ் சினிமாவில் முன்னாடி மூத்த நடிகர் இவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிகர் விக்ராந்த் இணைந்து நடித்த திரைப்படம் தான் சலாம்.

 

இந்த திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளிவந்து. மேலும், இந்த திரைப்படத்தில் சிறப்பு தோட்டத்தில் நடிகர் ரஜினி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட

 

நிலையில் திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மக்கள் மத்தியில் மோசமான விமர்சனத்தை வாங்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதை தினத்தில் வெளிவந்த லவ்வர் திரைப்படத்தை காட்டிலும் இந்த திரைப்படம் சுமாராக தான் இருந்துள்ளது என்று கூறப்படுகிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ரஜினி சொந்த ஊரான கர்நாடகாவில் கூட இந்த திரைப்படம் வரவேற்பு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் வெறும் 10 கோடி ரூபாய்

 

அளவு தான் வசூல் செய்துள்ளது நடிகர் ரஜினி நடித்து இருந்தும் இவ்வளவு கம்மியான வரவேற்பு பெற்று வந்த நிலையில் இனி இவருடைய மார்க்கெட் குறைந்து விடும் என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

Comments are closed.