மகளுடைய புகைப்படத்தை மோசமாக எடிட் செய்த பள்ளி மாணவன்..!! கதறி அழுத அர்ச்சனா..!! வேதனையில் ஆழ்ந்த சம்பவம்.. புகைப்படங்கள் உள்ளே..!!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள் ஏராளமாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் பிஜே அர்ச்சனா என்பவரும் ஒருவர்.

 

இவர் சன் தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சி ஜீ தமிழ் தொலைக்காட்சி எனும் மூன்றிலும் தொகுப்பாளராக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவருக்கென்று ஒரு தனி ரசல் கூட்டம் இருந்து வருகிறது.

 

இவர் ஒரு சில திரைப்படத்திலும் முக்கிய காராபத்திரத்தில் நடித்து வந்துள்ளார். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்தில் முக்கிய நடிகையாக இவரும் அவருடைய மகள் சாராகும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அவருடைய மகளும் பலன் சின்னத்திரையில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலை பேட்டரி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது எனக்கும் என்னுடைய மகள் சாராவுக்கும் அடிக்கடி சண்டை வரும்

 

இப்ப கூட அவளிடம் சண்டை போட்டுவிட்டு தான் நான் வந்துள்ளேன். ஏனென்றால் சமீபத்தில் அவள் நண்பருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் அந்த புகைப்படத்தில் சாராவுடன் பொண்ணு 2 பசங்களும் இருந்தார்கள்.

 

ஆனால், சக மாணவன் சாராவும் ஒரு பையனும் ஒண்ணா இருப்பது போன்ற கிராபிக்ஸ் செய்துள்ளார். அவர்கள் காதலிக்கிறார்கள் என்று குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். நான் அதை பார்த்தவுடன் எனக்கு கோபம் வந்துவிட்டது என்று அர்ச்சனா தெரிவித்துள்ளார்…

 

 

 

 

Comments are closed.