என்னது, சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு அழகான நடிகை ஜோடியா.? இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள்..!! ஆனந்தத்தில் குதிக்கும் சிவகார்த்திகேயன்..!!

சினிமாவில் தற்பொழுது பிரபலங்களாக திகழ்ந்துவரும் ஒரு சிலர் ஆரம்பத்தில் சின்ன திரையில் இருந்து வந்து அதன் பிறகு தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 

அந்த வகையில் நடிகை மருணாள் தாகூர் என்பவரும் ஒருவர் இவர் பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 2022-ம் ஆண்டு நடிகர் புரோக்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த

 

சீதா ராமம் என்ற திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய அரசியல் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் நானே ஜோடியாக

 

ஹாய் நான்னா திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் போன்ற பழமொழிகளில் திரையரங்கில் வெளியானது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இவரு ஜோடியாக நடிக்க

 

இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் வைத்து இயக்குனர் முருகதாஸ். அந்த திரைப்படத்தில் இருக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். அந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

Comments are closed.