நீ நல்லா நடிக்கிறனு சொல்லி என்கிட்ட அந்த மாதிரி..? வடிவேலுவின் லீலைகளை வெட்ட வெளிச்சமாகிய நடிகை..!!

நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களின் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சினிமா வாழ்க்கையில் பல வெற்றிகளை கண்ட

 

ஒரு கலைஞராக திகழ்ந்து வருகிறார். ஆனால், இவர் நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளை மாட்டிக்கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். சமீபகாலமாக அவருடன் சேர்ந்து நடித்த சக நடிகர் மற்றும் நடிகைகள்

 

அவர் மீது குற்றம் சாட்டின் வருகிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் பிரபல நகைச்சுவை நடிகை ஆர்த்தி என்பவர் வடிவேலு பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் நான் நடிகர் வடிவேலுவுடன்

 

ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டு இருந்தேன். அப்பொழுது என்னை கூப்பிட்டு நீ நல்லா நடிக்கிறமா நல்லா பண்ற என்று என்னை சொன்னார். ஆனால், இயக்குனருடன் சென்று அந்த பொண்ணு என்னை விட நல்லா நடிக்கிறார்.

 

அந்த பொண்ணு திரைப்படத்தில் வேண்டாம் என்று என்னை சொல்லி தூக்கி விட்டார். அதன் பிறகு எனக்கு அந்த பட வாய்ப்பு கிடைக்கவில்லை தன்னைவிட யாரும் மறந்து விடக்கூடாது என்று நினைக்கும் போது சுயநலவாது என்று நடிகர் வடிவேலு பற்றி வெளிப்படையாக நடிகை ஆர்த்தி பகிர்ந்து கொண்டுள்ளார்…

 

 

 

 

 

 

Comments are closed.