என்னது, சூர்யாவால் அஜித்தின் வாழ்க்கை மாறியதா.? அஜித்தின் இடத்திற்கு வர வேண்டியது சூரியா.? என்ன ஆனது தெரியுமா.?

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்பொழுது விஜய்க்கு இணையான ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் வளம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து

 

மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ள நிலையில் தற்போது இவருடைய நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை தற்பொழுது விறுவிறுப்பாக படப்பிடிப்பை பிசியாக நடத்தி வருகிறார்கள்.

 

அந்த படத்திற்கு அடுத்தபடியாக இயக்குனர் ஆதி ரவிச்சந்திரன் என்பவர் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிகர் என்பதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், படத்தின் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

 

அந்த வகையில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்தது தான் ஆசை இந்த திரைப்படத்தை இயக்குனர் வசந்த் என்பவர் இயக்கத்தில் உருவாக்கப்பட்டது முதலில் இருந்து திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் அஜித் நடிப்பதாக இல்லை அவருக்கு முன்பாக நடிகர் சூர்யா தான் தேர்வாகி இருந்தார்.

 

அதுவும் அவருடைய அறிமுக திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர் அப்பொழுது ஆசை படத்தில் நடித்து விருப்பமில்லை தெரிவிக்கவில்லை.. அதன் பிறகு அஜித்தை வைத்து இயக்கி முடிவு செய்த படம் மாவீரன் வெற்றி படமாக அமைந்துள்ளது என்று சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் வசந்த் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

Comments are closed.