வீட்டில் அழுத்தம்.. இரண்டாம் திருமணத்திற்கு தயாரான சமந்தா..!! மாப்பிள்ளை இந்த பிரபல நடிகரா.?
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சமந்தா. மேலும், இவர் தென்னிந்தியா மட்டும் இல்லாமல் ஹிந்தி சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து இவர் கடந்த, 2017 ஆம் ஆண்டு நடிகர் நாகா சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இவர்கள் திருமணத்திற்கு பிறகு சில கருத்து வேறுபாடு காரணமாக
இருவரும் விவகாரத்தை பெற்று பிரிந்து விட்டார்கள். மேலும், சமீபத்தில் திருமணம் முடிவிற்கு பிறகு உடல் நலக்குறைவின் காரணமாக சினிமாவில் இருந்து சில இடைவெளி எடுத்துக்கொண்டு தற்பொழுது
மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். இதனை தொடர்ந்து இவர் இரண்டாம் திருமணம் செய்யப் போவதாக சில தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் சமந்தாவின் வீட்டில் அழுத்தம்
கொடுத்து வருவதாக இருக்கும் நிலையில் தங்களுக்கு நெருங்கிய உறவினர் பையன் ஒருவரை சமந்தாவுக்கு மாப்பிள்ளை ஆக தேர்வு செய்து இருப்பதாக சினிமா மாவட்டத்தில் கூறப்படுகிறது…
Comments are closed.