ஒரு நிமிஷத்துக்கு எத்தனை கோடிகள் சம்பளமா.? மகளாக இருந்தாலும் இதுதான்.. ரஜினி வாங்கிய மொத்த சம்பளம் இதோ..

நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் லால் சலாம். இந்தத் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இந்த திரைப்படத்தில் ஒரு சிறந்த தோற்றத்தில் நடிகர் ரஜினி நடித்துள்ளார். அந்த வகையில் இவர்கிட்டத்திட்ட 40 நிமிடம் இந்த திரைப்படத்தில் காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் திரைப்படத்திற்கு ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடு கொடுக்கப்பட்டுள்ளது 40 நிமிடத்திற்கு 40 கோடி ரூபாய் நடிகர் ரஜினிக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது…

 

 

 

Comments are closed.