13 வருடங்கள் ஆகியும் குறையாத அழகு..!! வானம் பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளே..!!

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார். மேலும், இவரது நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் வானம்.

 

இந்த திரைப்படம் மாபெரும் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. அந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து அனுஷ்கா சந்தானம் போன்ற ஏராளமான பிரபலங்கள் நடித்து வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதிர்.

 

மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்புவின் கேர்ள் பிரண்டாக பணக்கார வீட்டு ஒரு பெண்ணாக நடித்து வந்தவர் தான் நடிகை ஜாஸ்மின் பாஸின் என்பவர். அந்த திரைப்படத்தில் ஏராளமான ரசிகன் மத்தியில் பிரபலமாகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், தமிழில் அவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை அதன் பிறகு மலையாள மட்டும் தெலுங்கு சினிமா பாக்கம் சென்று விட்டார். அங்கு சென்றும் அவருக்கு ஒரு சில திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்துவிட்ட.. அதன் பிறகு வாய்ப்பில்லை என்று துரத்தி விட்டார்கள்..

 

அதன் பிறகு அங்கே இருந்து சென்று இந்தி சினிமா பக்கம் சென்று விட்டார். தற்பொழுது அங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியிடராக கலந்து கொண்டு மற்றும் ரியாலிட்டி ஷோகளில் பங்கேற்ற வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பஞ்சாபி

 

மொழியில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஆன நிலையில் லேட்டஸ்ட் எடுக்கப்பட்ட புகைப்படத்தின் நடிகை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த பலரும் வைரலாகி வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.