குழந்தை நடிகராக நடித்த உதயக்கு இவ்வளவு பெரிய குழந்தையா.? மனைவி இந்த பிரபலமா.? வைரலாகும் புகைப்படம்..

தமிழ் சினிமா உலகில் ஏராளமான குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகம் ஆகிய பிரபலமாகி கொண்டு இருக்கிறார்கள். அதன் பிறகு ஒரு சிலர் அடையாளம் தெரியாத அளவிற்கு கூட வாழ்ந்து வேகமாக அடுத்தடுத்து நடிகைகளாகவோ நடிகர்களாகவும் நடிக்க தொடங்கி விடுகிறார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் பசங்க என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஒரு சிறுவருக்கு தற்போது திருமணமே ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழில் ஆயுதம் மற்றும் திருடா திருடி விஜயின்

 

திருமலை போன்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரபலமானவர் தான் நடிகர் உதய் என்பவர். அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்த பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் அவரின் நண்பராக நடித்து உள்ளார்.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி மற்றும் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் ஆகிய திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், பலரும் இவர் ஒரு சின்ன பயன் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையை இருக்கிறது. அந்த வகையில் தனது லேட்டஸ்ட் ஆக மனைவி மற்றும் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் நடிகர் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.