கல்யாணமாகாத இந்த நடிகை தான் திருமணம் செய்வேன்.? 90ஸ் களின் நடிகை மீது காதல் கொண்ட மணிகண்டன்..!!

சமீபத்தில் நடிகர் மணிகண்டன் என்பவர் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் ஜெய் பீம் குட் நைட் போன்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து சமீபத்தில் லவ்வர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இந்த திரைப்படம் காதல் தினத்தை முன்னிட்டு இன்று திரையரங்கில் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் பிரமோஷனுக்காக மணிகண்டன்

 

பிரபல youtubeரான வி ஜே சித்து மற்றும் ஹர்ஷத் உடன் இணைந்து காமெடியாக பேசிய வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரளாக ஆக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்த நிலையில்

 

எனக்கு ஒரு கிளாஸ் இருந்ததாக அவர்களை நான் பிரிண்ட் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டாங்க.. அதனால, எனக்கு கல்யாணம் மேல் விருப்பம் இல்லாமல் போய்விட்டது என்று பல சுவாரசியமான விஷயத்தை பகிர்ந்து கொண்டு வந்துள்ளார்.

 

அதன் பிறகு அதேபோல் நான் நடிகை நக்மாவின் ரசிகர் கல்யாணம் பண்ணுனா அவங்கள தான் கல்யாணம் பண்ணனும்னு இருக்கேன் என்ற வெளிப்படையாக அவர் நகைச்சுவையாக பேசியுள்ளார். அந்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரளாக பரவப்பட்டு வருகிறது…

 

 

Comments are closed.