இந்த மாதிரி ஆடை அணிந்து புகைப்படம் வெளியிட இது ஒன்று தான் காரணம்.? 15 வயது மகன் இருக்கும் நிலையில் நடிகையின் ஓபன் டாக்..!!

சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபல தொகுப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் விஜே மகேஸ்வரி என்பவர். அதன் பிறகு ஒரு சில சீரியல்களிலும் நடித்து வந்துள்ளார்.

 

அதன் பிறகு தற்போது சினிமாவில் சில திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சமீபகாலமாக நடிப்பதை தாண்டி அதிகமான கவர்ச்சி அனுப்பு புகைப்படங்களை எடுத்து இணையதளத்தில்

 

பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் அளித்த ஒரு பேட்டியில் இவரிடம் ஏன் அதிகமாக கிளாமர் புகைப்படத்தை பதிவிடுவீர்கள் என்று காரணம் ஏதாவது இருக்கிறதா என்று கேள்வி கேட்டுள்ளார்கள்.

 

அதற்கு நடிகை பதில் அளிக்கும் வகையில் எனக்கு சிறுவயதில் இருந்து அழகான ஆடை அணிவதில் மிகவும் விருப்பம் இருந்தது.. மேலும், எனக்கு நயன்தாராவை ரொம்பவும் பிடிக்கும் அவர்களை மாதிரி நானும் அழகாக இருக்க வேண்டும் என்று

 

நினைக்கிறேன் என்னுடைய மகனை நன்றாக வளர்க்கிறேன் அவனை சரியாக பார்த்துக் கொள்கிறேன். இனி நான் வாழப் போகும் காலகட்டத்தில் எனக்கு பிடித்தது செய்வதையே நான் விரும்புகிறேன் என்று நடிகை வெளிப்படையாக பேசியுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.