இதுவரை யாரும் பார்த்திராத மணிரத்தினம்-சுகாசினி திருமண புகைப்படம்..!! இணையத்தை கலக்கும் காட்சி உள்ளே..!!
இந்திய சினிமா உலகில் முக்கிய ஒரு இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் மணிரத்தினம் என்பவர். இவரது இயக்கத்தில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இவருடைய இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலாவது அல்லது ஒரு சிறிய கதாபாத்திரத்தில் ஆவது நடித்து விட வேண்டும் என்று ஏராளமான நடிகர் மற்றும் நடிகைகள் இயங்கிக் கொண்டிருந்தார்கள். மேலும், இவர் சிறந்த ஒரு காதல் திரைப்படத்தை எடுக்கக்கூடிய
ஒரு இயக்குனராக மனம் வந்து கொண்டிருந்தார். இவர் சமீபத்தில் பொன்னியின் செல்வன் ஒன்னு மட்டும் இரண்டாம் பாகத்தை இயக்கி நல்ல வரவைப்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு அடுத்தபடியாக நடிகர் கமல்ஹாசனை வைத்து
தக் லைப் என்ற ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். மேலும், இவர்கள் இருவரும் கூட்டணி நாயகன் படத்திற்கு பிறகு தற்போது தான் இந்த கூட்டணி இணைந்துள்ளது. மேலும், இந்த திரைப்படம் மாபெரும் ஒரு வெற்றி படமாக அமையும் என்று ரசிகர் மத்தியில்
எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் கமலுடன் இணைந்து ஜெயம் ரவி, திரிஷா, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். மேலும், இயக்குனர் மணிரத்தினம் நடிகை சுகாசினியை 1988 ஆம் ஆண்டு
திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலை இதுவரை தனது திருமண புகைப்படத்தை வெளியிடாமல் இருந்து வந்த நிலையில் முதன்முறையாக திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள்…
Comments are closed.