விவாகரத்தாகி மூணு வருஷம் ஆச்சு.? புது காதலரை அறிமுகப்படுத்திய நடிகை..!!

ஆரம்பத்தில் இருந்து தற்பொழுது வரை சினிமாவிற்கு இருக்கும் ரசிகர்கள் போன்று சின்னத்திரை ரசிப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் பல சூப்பர் ஹிட் சீரியல் மக்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளது.

 

அதில் தான் மகராசி, வாணி ராணி, கல்யாண பரிசு உள்ளிட்ட சீரியல்களில் அடித்து பிரபலமானவர்தான் நிவேதிதா பங்கஜ் என்பவர். மேலும், இவர் தன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு இருக்கும்

 

சுந்தரி என்ற சீரியலில் கெஸ்ட் ரோலாகவும் நடித்துள்ளார். மேலும், இவர் இதற்கு முன்பாக மகராசி என்ற சீரியலில் நடிகர் எஸ் எஸ் ஆர் என் என்பவருடன் நடித்த திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

ஆனால், அதற்கு பிறகு இவர்கள் இருவரும் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். இப்படி இருக்கும் நிலையில் திருமகள் என்ற சீரியலில் இவருடன் சேர்ந்து நடித்த சுரேந்தர் என்பவர்

 

உடன் தற்பொழுது காதலில் இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சமீபத்தில் தனது காதலை தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் பலரும் பல மோசமான கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.

 

அதற்கு நடிகை விளக்கம் தெரிவித்துள்ளார், எனக்கு திருமணம் ஆகி 3 வருடம் ஆகிவிட்டது. எனக்கு தற்பொழுது புது காதல் கிடைத்திருக்கிறது எனக்கு ஸ்பெஷலான ஒருவருடன் வாழ்ந்து வருகிறேன் இன்று நடிகை வெளிப்படையாக பேசியுள்ளார்…

 

 

 

Comments are closed.