ஒரே வருடத்தில் இறந்த முதல் மனைவி.. அந்த திருமணத்தை நடத்தி வைத்தவர்களே இவர்கள் தான்.?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகவும் இயக்குனராகவும் தனது திறமையை வெளிப்படுத்தி வலம் வந்து கொண்டிருந்தவர் தான் பாக்கியராஜ் என்பவர். இவர் ஆரம்பத்தில் குணத்தைத்திர வேடங்களில் நடித்து வந்துள்ளார்.

 

இந்த காலகட்டத்தில் அவர் திரைப்படத்தை இயக்காமல் ஒரு சில திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில்

 

பாக்கியராஜ் திருமணம் செய்து கொண்டு ஒரே ஆண்டில் அவருடைய மனைவி உயிரிழந்து விட்டார். அதன் பிறகு 1984 ஆம் ஆண்டு நடிகை பூர்ணிமாவை பாக்கியராஜ் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

இவர்கள் திருமணம் செய்து கொண்டு கிட்டத்தட்ட 40 வருடங்கள் முடிந்து விட்டது என்று தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் பூர்ணிமா தனது இணையதளத்தில் அவர்களுடைய

 

திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் இவர்களுடைய திருமணத்தை தமிழ் சினிமா ஜாம்பவானாக திகழ்ந்து வந்த எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி ஆகியோர்தான் முன்னிலையில் திருமணத்தை நடத்தியுள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

Comments are closed.