காலில் விழுந்து கெஞ்சினேன்.? ஆனாலும், வெளியே துரத்திய இளையராஜா..!!

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராக திரைக்கதை ஆசிரியராக பாடகராக பாடல் ஆசிரியராக பாடத் தெரியவில்லை கொண்டு வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பார்த்திபன் என்பவர். இவர் பாக்கியராஜின் உதவி இயக்குனராக

 

தனது திரைப்படத்தை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் புதிய பாதை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அதற்கு முன்பாக பார்த்திபன் பாக்யராஜிடம் படம் இயக்க பற்றி பேசியுள்ளார்.

 

அதற்கு சரி அந்த படத்திற்கு நான் இசையமைக்கிறேன் என்று பாக்கியராஜ் தெரிவித்திருந்தார். ஆனால், அவருக்கு இளையராஜா இசையமைக்க ஆசையாக இருந்தது. அதை பாக்கியராஜ் தெரிவித்ததில் அவரும் சரி என கூறியுள்ளார்

 

உடனே இளையராஜாவை பார்க்க சென்ற பார்த்திபன் அவர் காலில் விழுந்து வணங்கி இளையராஜாவிடம் தனது முதல் படத்திற்கு இசையமைக்கும் பாரு கேட்டுள்ளார். ஆனால், அவர் வெளியே போங்க கெட் அவுட் பாக்யராஜ் இசையை பலர் ஆகிவிட்டார்.

 

நீயும் போய் ஆர்மோனியத்தை வாங்கி வாசி என்று சொன்னார். மீண்டும் இளையராஜா காலில் விழுந்து இல்ல சார் நான் அப்படியெல்லாம் பண்ணவே மாட்டேன் என்று கூறியும் மறுத்துவிட்டார். அதன் பிறகு பாக்கியராஜ் அந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 

 

அந்தப் படம் பாதியிலேயே நின்றது புதிய பாதை படத்திற்கு இசையமைக்குமாறு இளையராஜா இடம் பார்த்திபன் கேட்டுள்ளார். மேலும், பாக்கியராஜுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உறுதிப்படுத்திய பிறகுதான் இளையராஜா இசையமைத்து கொடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்…

 

 

 

Comments are closed.