நள்ளிரவில் சின்ன பையன் கூப்பிட்டு ரொம்ப தரைகுறைவா நடந்தான்.? அதுவும் ரொம்ப.? வேதனையை வெளிப்படுத்திய நடிகை..!!
ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை ஏராளமான சின்னத்திரை பிரபலங்களுக்கு ரசிகர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் தங்களுடைய திறமையை வைத்துக்கொண்டு அடுத்தடுத்து சீரியல் மட்டும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
அந்த வகையில் பல சீரியல்களில் வில்லியாக நடித்த பிரபலமானவர்தான் ஜெயலட்சுமி என்பவர். இவர் வேட்டைக்காரன் கோரிப்பாளையம் முத்துக்கு முத்தாக விசாரணை குற்றம் தோட்டா போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் எனக்கு நள்ளிரவில் போன் வந்தது அந்த போனில் பேசியது ஒரு பையன் அவன் ரொம்ப மோசமாக பேசினால்.. மேலும், பெண்களுடன் இப்படி அப்படி பேசக்கூடாதோ
அதையெல்லாம் என்கிட்ட பேசினால் .அப்பொழுது நான் அவனிடம் நேரடியாக போன் நம்பரின் இருந்து பேசக்கூடிய அளவிற்கு உனக்கு தைரியம் இருக்கா.? நீ பேசிய தொலைபேசி எண்ணை வைத்து உன்னை கண்டுபிடிக்கிறேன் போலீசில் புகார் கொடுப்பேன்..
எனக்கு ஒரு நீ அதற்கு அவன் காவல்துறையால் என்னை கண்டுபிடிக்கவே முடியாது என்று சொன்னா. அதன் பிறகு நான் காவல் நிலையத்தில் புகார் அளித்தவுடன் அவர் என்னை மீண்டும் அழைத்து மிரட்டினால் என்று நடிகை தெரிவித்துள்ளார்…
Comments are closed.