அனிருத்தின் அப்பா இப்படிப்பட்டவர் தான்.? அவருடன் நடித்தது என்னால் மறக்க முடியாது.? அனுபவத்தை பகிர்ந்து நடிகை..!!
நடிகை சாதனா என்பவர் ஒரு பிரபல நடிகையாக ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருந்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற ஏராளமான திரைப்படங்களில் கிட்டத்தட்ட 170 க்கும்
மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரைகளும் ஏராளமான செயல்களில் நடித்து வந்துள்ளார். கிட்டத்தட்ட 21 வருடங்களுக்கு மேலாக சின்னத்திரைகள் நடித்து வருகிறார்.
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் அடியை சாதனா இசையமைபாளர் அனிருத்தின் அப்பாவுடன் நடித்தது பற்றி பேசி உள்ளார். அந்த வகையில் அவருடைய மகன்
இவ்வளவு பெரிய ஆளாக வருவார் என்று கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை.. மேலும், படபிடிப்பில் ஆணுறுப்பின் அப்பா ரொம்பவே அமைதியாக இருப்பார். நான் இங்கு என்னுடைய வேலையை செய்து கொண்டு இருந்தால்..
அவர் அவருடைய வேலையை செய்து கொண்டிருப்பார். ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் செய்ய மாட்டார் என்று அனுவத்தின் அப்பாவை பற்றி நடிகை சாதனா வெளிப்படையாக பேசியுள்ளார். இந்த தகவல் தான் வைரளாகி வருகின்றது…
Comments are closed.