இனிமேல் அந்த மாதிரி நான் நடிக்க மாட்டேன்.? இதுவரை நடித்ததே போதும்.. இனிய வாழ்வை பார்க்க வேண்டும்.?

தமிழ் சினிமாவில் வெளிவந்த அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலமாக பிரபலம் அடைந்தவர் தான் நடிகை நந்திதா என்பவர். அந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்ததை தொடர்ந்து அடுத்த படியாக

 

முண்டாசுப்பட்டி இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா எதிர்நீச்சல் உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தற்பொழுது பிசியாக நடித்து வருகிறார்.

 

இருந்தாலும் பெரிதாக தமிழில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் கிடைக்கும் வாய்ப்பை மட்டும் சரியாக பயன்படுத்திக் கொண்டு சினிமா மட்டுமல்லாமல் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

 

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடிகை நந்திதா திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கு செய்தியாளர்களை சந்தித்த பொழுது சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் நான் விரைவில் ஒரு குரலில் நடிக்க இருக்கிறேன்..

 

அப்படி பேசிக் கொண்டிருக்கும் பொழுது செய்தியாளர்கள் ஹாரர் படம் தானே என்று கேட்டுள்ளார்கள். அதற்கு நான் இனி ஹாரர் திரைப்படங்களில் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்து இருப்பதாக நடிகை நந்திதா தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

Comments are closed.