கண்டிப்பா விக்ரம்-2 கைது-2 படத்தில் விஜய் நடிப்பார்.? முன்கூட்டியே கணித்த லோகேஷ்..!! அவசர அவசரமாக அப்பொழுது எடுத்த காட்சிகள்.? இணையத்தில் வைரலாகும் காட்சி உள்ளே..

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் மாஸ்டர். இந்த திரைப்படத்தின் வெற்றி துறந்து இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி வைத்து

 

லியோ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்து வந்த நிலையில் இரண்டாம் பாகம் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்கள். திடீரென்று நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி

 

அரசியலில் முழு கவனம் செலுத்த போவதாக தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் எப்படி நடிகர் விஜய் கைது இரண்டாம் பாகம் மற்றும் விக்ரம் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என்ற சந்தேகம் எழுந்து வரும் நிலையில்

 

அதற்கு இயக்குனர் லோகேஷ் ரஜினியின் 171 வது படம் முடிந்தவுடன் விக்ரம் இரண்டாம் பாகம் மற்றும் கைதி இரண்டாம் பாகம் படங்களை இயக்க முடிவு எடுத்துள்ளார். அந்த வகையில் இந்த திரைப்படத்தில்

 

நடிகர் விஜய் கேமியோ ரோல் காட்சிகளை ஏற்கனவே எடுத்து விட்டதாக தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் லியோ படத்தின் பொழுது விஜய் வைத்து சில காட்சிகளை சூட் செய்ததாக லோகேஷ் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

Comments are closed.