விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன்.? நான் எதுக்கு அதை செய்யணும்.? அதிரடியாக சொன்ன நடிகர்.. சினிமா வட்டாரத்தில் விஜய்க்கு ஆதரவில்லையா.?

நடிகர் விஜய் தற்பொழுது முழுவதுமாக சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அவரே தெரிவித்திருந்தார். இதனை ஏராளமானவர்கள் கொண்டாடியும் ஏராளமானவர்கள் வருந்தி வருகிறார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய்க்கு ஓட்டு போடமாட்டேன் என நடிகர் அரவிந்த்சாமி பேசியிருக்கும் பழைய வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் நான் ரஜினி சார் பெரிய ஃபேன் கமல் சார் பெரிய ஃபேன் விஜய் பிடிக்கும்.

 

ஆனால், அவருக்கு ஓட்டு போட நான் மாட்டேன் என கூறியுள்ளார். அவர்கள் சொல்லும் விஷயத்தில் ஏதாவது மாற்றம் வரப்போகிறதா.? அவர்களால், முடியுமா.? இவர்கள் சொல்வதில் எப்படி நம்புறது என அரவிந்த்சாமி பேசியுள்ளார். இந்த தகவல் தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

 

 

Comments are closed.